Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு58 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

58 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (25 ) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், ஆவரங்கால் மேற்கு பகுதியில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து , 58 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் , இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles