Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தம் - ஒப்புக்கொண்டார் கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தம் – ஒப்புக்கொண்டார் கல்வி அமைச்சர்

உணவு வழங்குநர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (26) ehlhளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான உணவு வழங்குநர்களுக்கு உலக வங்கி 87 கோடி ரூபா செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles