Monday, April 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயண நேரம் வரை தரிக்க பேருந்துகளுக்கு கொழும்பில் தற்காலிக இடம்

பயண நேரம் வரை தரிக்க பேருந்துகளுக்கு கொழும்பில் தற்காலிக இடம்

கொழும்பு பிரதான பேருந்து தரப்பிடத்திலிருந்து, சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பயண நேரம் வரையில் தரித்திருப்பதற்கான தற்காலிக இடங்களை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தொடருந்து திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களின் ஒரு பகுதியை தற்காலிகமாக விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டையில் உள்ள ரயில்வே திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, 6 ஏக்கர் காணி தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles