Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு வட்ஸ்அப் கணக்கை இனி அதிக கைப்பேசிகளில் பயன்படுத்தலாம்

ஒரு வட்ஸ்அப் கணக்கை இனி அதிக கைப்பேசிகளில் பயன்படுத்தலாம்

Whatsapp பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைப்பேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் இனி தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள Whatsapp கணக்கினை நான்கு கைத்தொலைபேசிகளில் திறக்க முடியும் என Meta நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

‘ஒரு Whatsapp கணக்கு, இப்போது பல கைத்தொலைபேசியில் பயன்படுத்தலாம்’ என்பது இந்த சேவையை விவரிக்கும் அம்சமாகும்.

இது எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles