Saturday, November 1, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் பல விசேட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

வரி செலுத்தும் முறைகளில் இலத்திரனியல் முறைகளை அறிமுகப்படுத்துதல், வரி விலக்கு விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல திருத்தங்களை அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles