Friday, February 27, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு நகர் முனை வீதி 2ம் குறுக்கு வீதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் நேற்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு.தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் நேற்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

குறித்த நபர் நகர் பகுதியில் யாசகம் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற அனுமதியை பெற்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles