Thursday, February 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாகிஸ்தானில் இடம்பெற்ற இரு வெடிப்புகளில் 12 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற இரு வெடிப்புகளில் 12 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தீவிரவாத தடுப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற இரண்டு வெடிப்புகளில் 12 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அலுவலகத்திற்கு வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், மின் கசிவு காரணமாக வெடிமருந்துகள் தீப்பிடித்ததால் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles