Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர பரீட்சை திட்டமிட்ட திகதியில் ஆரம்பமாகும் - கல்வி அமைச்சர்

சாதாரண தர பரீட்சை திட்டமிட்ட திகதியில் ஆரம்பமாகும் – கல்வி அமைச்சர்

க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்டவாறு மே 29ம் திகதி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், உயர்தர பரீட்சையின் 10 விடைத்தாள்களின் மதிப்பீடு செய்வதற்காக விரிவுரையாளர்கள் நேற்று (24) பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles