Saturday, November 1, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்திலிருந்து 52 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 52 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்துக்கு பணிக்காக சென்று நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்த 52 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாட்டை வந்தடைந்தனர்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு இதுவாகும்.

அவர்கள் இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான ருடு 230 விமானத்தில் நாட்டை வந்தடைந்தனர்.

அந்த குழுவில் 17 ஆண்களும் 35 பெண்களும் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles