Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்வணிகம்இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறியளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.33 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 328.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.05 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 328.51 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles