Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவ வீரர்களை ரயில் சேவையில் இணைக்கும் எண்ணமில்லை

இராணுவ வீரர்களை ரயில் சேவையில் இணைக்கும் எண்ணமில்லை

ரயில்வே திணைக்களத்தின் சேவைக்காக சுமார் ஆயிரம் இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து பணியமர்த்துவதற்கான ஆயத்தம் நடைபெறுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

எவ்வாறாயினும், இராணுவத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுடன், பிரதான ஊடகங்கள் ஆதாரங்களுடன் அத்தகைய செய்தியை வெளியிட்டனவா என்பது குறித்த விசாரணையில்இ அந்த செய்தி தவறானது என்று தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் கூறுகையில், இந்தச் செய்தியில் உண்மையில்லை எனவும், அவ்வாறானதொரு விடயத்திற்கு அரசாங்கத்திடம் எந்தத் தயார்நிலையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles