Wednesday, February 25, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை, குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கும் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

05 முதல் 08 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த கட்டண குறைப்பானது எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles