Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு கடற்பரப்பில் 12 அடி நீளமுள்ள முதலை சிக்கியது

கொழும்பு கடற்பரப்பில் 12 அடி நீளமுள்ள முதலை சிக்கியது

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று நேற்று துறைமுக அதிகார சபை ஊழியர்களால் பிடிக்கப்பட்டது.

துறைமுக அதிகார சபை ஊழியர்கள் பண்டாரநாயக்க பாலம் மற்றும் ஹர்த்தால் பாலத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் இந்த முதலை வலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபை ஊழியர்கள் இலங்கை கடற்படையினரின் ஆதரவுடன் பிடிக்கப்பட்ட முதலையை கரைக்கு கொண்டு வந்ததுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles