Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய முட்டைகள் திங்கள் விநியோகிக்கப்படும்

இந்திய முட்டைகள் திங்கள் விநியோகிக்கப்படும்

இந்தியாவில் இருந்து அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் திங்கட்கிழமை விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் இன்று எடுக்கப்பட உள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இந்தியாவிலிருந்து வந்த நான்காவது தொகுதி முட்டைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles