உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (20) குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு வாரத்தில் பதிவான குறைந்த மதிப்பாக இது பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் 81-82 டொலர் ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது.