Thursday, May 29, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ஜோ பைடன்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ஜோ பைடன்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தயாராகி வருகிறார்.

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்பது குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டு அமெரிக்க ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சிஎன்என் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

2020 இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்ததன் மூலம், பைடன் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான ஜனாதிபதியாக பதவியேற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles