Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் தொற்றால் ஒருவர் மரணம்

கொவிட் தொற்றால் ஒருவர் மரணம்

நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles