Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு தொடர்பில் 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உத்தேச இலங்கை மின்சார சபையின் சீர்திருத்தக் கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் வீதி வரைபடத்தை பிரதிநிதிகளுக்கு தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டிணைப்பு, பெருநிறுவனமயமாக்கல், மனிதவள முகாமைத்துவம் , பணியாளர் நலன்கள், அதிகப்படியான பணியாளர்களை நடத்துதல், நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் செயலக சீர்திருத்தங்களின் பங்கு பற்றிய திட்டங்கள் தொடர்பாக மேலும் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles