Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுMOP உர விலையை குறைக்க அவதானம்

MOP உர விலையை குறைக்க அவதானம்

எம்.ஓ.பி. அல்லது பண்டி உர மூட்டை ஒன்றின் விலையை 4500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் 50 கிலோகிராம் உர மூடை 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால் அதற்கான செலவை விவசாயிகள் செலுத்த முடியாதுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles