Wednesday, December 24, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெலிமடை வனப்பகுதியில் தீப்பரவல்

வெலிமடை வனப்பகுதியில் தீப்பரவல்

வெலிமடை-பெலும்கல வனப்பகுதியில் 20 ஏக்கர் அளவில் தீயினால் நாசமாகியுள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலையுடன் நேற்று (19) பிற்பகல் ஆரம்பித்த தீ வேகமாக பரவியுள்ளது.

விசமிகளால் காட்டுப் பகுதிக்கு தீ ஏற்பட்டதா என்பது தொடர்பில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கெப்பெட்டிபொல பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles