Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர், தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர்கள் நேற்று (19) தமிழகம் இராமேஸ்வரத்தை அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பத்தினர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அவர்களிடம் கரையோர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், மண்டபம் முகாமில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles