தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் மீண்டும் சிக்கல்கள் ஏற்படும் என வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.