Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடும் வெப்பம் காரணமாக சரும நோய்கள் ஏற்படலாம்

கடும் வெப்பம் காரணமாக சரும நோய்கள் ஏற்படலாம்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சரும நோய்கள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சிறிய குழந்தைகள் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் குழந்தைகளுக்கு வெப்பத்தின் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிக திரவங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பமான காலநிலையால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கலாம் என்று மருத்துவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles