Monday, December 22, 2025
32.2 C
Colombo
செய்திகள்உலகம்ஏமனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி

ஏமனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி

ஏமன் தலைநகர் சனாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரமழான் பண்டிகைக்காக மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

கூட்ட நெரிசலில் சிக்கி 322 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles