Wednesday, December 24, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரி நடைபவனி

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரி நடைபவனி

கத்தோலிக்க மக்கள் மற்றும் ஆயர்கள் இன்று(20) பாரிய நடைபவனியொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நாளையுடன் 04 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த நடைபவனி முன்னெடுக்கப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என கத்தோலிக்க சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இன்றிரவு(20) 9 மணிக்கு இந்த நடைபவனி ஆரம்பமாகவுள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பேச்சாளர், அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles