Sunday, February 8, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் வாகன திருத்தகம் மீது வெடிகுண்டு வீச்சு தாக்குதல்

யாழில் வாகன திருத்தகம் மீது வெடிகுண்டு வீச்சு தாக்குதல்

யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர்.

இந்த வெடிகுண்டு வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்ததில் கார் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிகுண்டு உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles