Saturday, March 28, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி பல்கலை மாணவன் உயிரிழப்பு

ரயில் மோதி பல்கலை மாணவன் உயிரிழப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (17) முற்பகல் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.

24 வயதான களுத்துறை வடக்கில் வசித்து வந்த பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles