Monday, April 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் - பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு

ரயில் – பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு

இன்று (17) முதல் ரயில்கள மற்றும் இ.போ.ச பேருந்துகள் வழமையான சேவைகளை முன்னெடுக்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று 4,500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசேட புத்தாண்டு போக்குவரத்து சேவை திட்டம் நாளை வரை தொடரும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ரயில் இன்று வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles