Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிலியந்தலையில் வீடொன்றில் தீப்பரவல்

பிலியந்தலையில் வீடொன்றில் தீப்பரவல்

பிலியந்தலை – மண்டாவில வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் கீழ் தளத்தில் உள்ள அறையொன்றில் இன்று (17) திடீரென தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளதுடன், இந்த விபத்தால் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் கூறினர்.

இந்த அறையில் நுளம்பு சுருள் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், அதனால் தீவிபத்து ஏற்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles