Tuesday, December 23, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்பிரான்ஸில் ஆரம்ப பாடசாலையொன்றில் தீப்பரவல்

பிரான்ஸில் ஆரம்ப பாடசாலையொன்றில் தீப்பரவல்

பிரான்ஸில் ஆரம்ப பாடசாலை ஒன்று தீக்கிரையான சம்பவம் பதிவாகியுள்ளது.

Montfermeil (Seine-Saint-Denis) நகரில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மிகவும் பிரபலமாக Jules-Ferry ஆரம்ப பாடசாலையே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

160-200 வரையான தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைக்க முற்பட்டு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும், ஒரு ரோபோ உள்ளிட்ட சில உடமைகள் தீக்கிரையானதாகவும், இன்று வழமை போல் பாடசாலை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles