Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்சீன பாதுகாப்பு அமைச்சர் - ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு

சீன பாதுகாப்பு அமைச்சர் – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சராகப் பதவியேற்ற பிறகு லி ஷங்ஃபு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அங்கு சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்ய ஜனாதிபதியிடம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு எல்லையே இல்லை என்றும், இராணுவம் மற்றும் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றத்துக்கு ஒத்துழைக்க தனது நாடு மிகவும் விருப்பத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles