Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடற்படை வீரர் ஒருவர் மர்ம மரணம்

கடற்படை வீரர் ஒருவர் மர்ம மரணம்

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் ஒருவர் இன்று (17) படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு கடற்படை முகாமில் விசாரணை அதிகாரியாக கடமையாற்றிய இவர் பதுளை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

தற்போது, ​​மரணத்திற்கான காரணத்தை அறிய அவரது சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles