Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூர் முட்டை விலையை குறைக்க தீர்மானம்

உள்ளூர் முட்டை விலையை குறைக்க தீர்மானம்

உள்ளூர் முட்டை ஒன்றை 50 ரூபாவிற்கும் குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று (16) சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அளவை அதிகரித்து, அவற்றை நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles