Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெருந்தொகை போதைப்பொருளுடன் மீன்பிடி படகு மீட்பு

பெருந்தொகை போதைப்பொருளுடன் மீன்பிடி படகு மீட்பு

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் பெருமளவிலான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த படகு தற்போது கரைக்கு கொண்டுவரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles