Friday, July 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் – பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 70 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளி 5 ஆம் குறுக்கு வீதியை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

இவர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles