வவுனியா மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் ஐயா இயற்கை எய்தினார்.
அவர் இன்று காலை (12) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.