Sunday, October 12, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு துறைமுகத்தில் சிக்கிக் கொண்ட இந்திய முட்டைகள்

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிக் கொண்ட இந்திய முட்டைகள்

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்திய முட்டைகளை இதுவரை விடுவிக்க முடியவில்லை என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சுகாதார சான்றிதழ்கள் கிடைக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, பண்டிகைக் காலங்களில் பேக்கரிகள் மற்றும் பெரிய அளவிலான ஹோட்டல்களுக்கு தலா 35 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

அதன் மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையால் பெறப்பட்ட நிலையில், முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles