Sunday, October 12, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை கிரிக்கெட்டுக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு

இலங்கை கிரிக்கெட்டுக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இந்த குழு நியமனம் நடைபெற்றது.

2020 ஜனவரி 8 ஆம் திகதி திருத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அரசியலமைப்புக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்காக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

இதன்படிஇ விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் குழுவின் அதிகாரிகளுக்கான நியமனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சனத் ஜயசூரிய (குழு தலைவர்)
ஃபெர்விஸ் மஹரூஃப் (குழு உறுப்பினர்)
கபில விஜேகுணவர்தன (குழு உறுப்பினர்)
சரித் சேனாநாயக்க (குழு உறுப்பினர்)
அசந்த டி மெல் (குழு உறுப்பினர்)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles