Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்2023 இல் உலகின் பலவீனமான பொருளாதாரம் இங்கிலாந்தில் - IMF

2023 இல் உலகின் பலவீனமான பொருளாதாரம் இங்கிலாந்தில் – IMF

இந்த ஆண்டு உலகின் செழிப்பான பொருளாதாரங்களைக் கொண்ட ஜி20 நாடுகளில் இங்கிலாந்து பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு இங்கிலாந்தின் பொருளாதாரம் 3 சதவீதம் சுருங்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

இருப்பினும், அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் பொருளாதாரம் 1 சதவீதம் வளர்ச்சியடையக்கூடும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles