Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன்களின் விலைகள் அதிகரிப்பு

மீன்களின் விலைகள் அதிகரிப்பு

அனைத்து மீன்களும் ஆயிரம் ரூபாவுக்கு (ஒரு கிலோ) மேல் விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

எரிபொருளின் விலையை அரசாங்கம் குறைத்தாலும் அதன் பலன் தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

கடந்த நாட்களில் 600 ரூபா தொடக்கம் 900 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மீன் இந்த வருடம் 1000 ரூபாவை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles