Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலிக் கடவுச்சீட்டுடன் வந்த நைஜீரிய பிரஜையை நாடு கடத்த நடவடிக்கை

போலிக் கடவுச்சீட்டுடன் வந்த நைஜீரிய பிரஜையை நாடு கடத்த நடவடிக்கை

பஹாமாஸ் நாட்டுக்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும், பின்னர் மொராக்கோவுக்கும் அவர் பயணித்துள்ளார்.

பின்னர் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கியூ.ஆர். 654 என்ற விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த அவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவுச்சீட்டை சரிபார்த்த விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரை மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles