Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோபூர்வ நாணய மாற்று அறிக்கைகள் இதனை வெளிக்காட்டுகின்றன.

அதன்படி நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.63 ரூபாவாக காணப்பட்டது. அது இன்று 311.44 ரூபாவாக குறைந்துள்ளது.

அதேபோல் விற்பனை பெறுமதி நேற்றைய தினம் 327.27 ரூபாவாக காணப்பட்டது. அது இன்று 327.66 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேநேரம் மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்வடைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles