Saturday, June 7, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணமில்லை

இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணமில்லை

இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணம் அமெரிக்காவிவுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நேற்று (10) இலங்கை பத்திரிகையுடனான கலந்துரையாடலில் அவர் இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 1995ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட SOFA உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்யவோ அல்லது மறுமதிப்பீடு செய்வதோ அமெரிக்காவிற்கு நம்பிக்கை இல்லை என்றும் அமெரிக்கத் தூதுவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles