Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇம்மாதம் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இம்மாதம் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இம்மாதம் முதல் வாரத்தில் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, ஜனவரி முதல் நேற்று (11) வரை இலங்கைக்கு வருவகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 360,591 ஆகும்.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles