Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகராப்பிட்டி வைத்தியசாலையில் CT ஸ்கேனர்கள் செயலிழப்பு

கராப்பிட்டி வைத்தியசாலையில் CT ஸ்கேனர்கள் செயலிழப்பு

காலி – கராபிட்டிய வைத்தியசாலை இரண்டு CT ஸ்கேனர்களும் தற்போது (10) செயலிழந்துள்ளதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடம் ஒரு இயந்திரம் செயலிழந்ததாகவும், மற்றைய இயந்திரம் சில மாதங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அதனை மீட்க நடவடிக்கை எடுக்காததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதற்கமைய, தற்போது நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றே CT ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles