2023 இன் முதல் இரண்டு மாதங்களில், நாட்டில் கடன் அட்டைகளின் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
2022 டிசம்பர் இறுதிக்குள், இலங்கையில் செயல்பாட்டில் உள்ள மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,952,991 ஆக பதிவாகியுள்ளது.
2023 ஜனவரி இறுதியில் 1,942,272 ஆகவும், பெப்ரவரி 2023 இறுதியில் 1,940,872 ஆகவும் குறைந்துள்ளது.
இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 ஜனவரி இல் 10,719 கடன் அட்டைகளும், பெப்ரவரி இல் 1,400 கடன் அட்டைகளுமாக குறைவடைந்துள்ளது.
#Aruna