Friday, January 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள்

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள்

இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றை எட்ட முடிந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், ஜப்பானில் உள்ள உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த உடன்பாடுகளை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்படி, கட்டிட பராமரிப்பு மற்றும் துப்புரவுத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles