லங்கா சதொச மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி,
425 கிராம் டின் மீன் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 490 ரூபா.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 97 ரூபா.
ஒரு கிலோ கோதுமை மா 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 225 ரூபா.