Monday, July 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு26 எரிபொருள் நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்தியது IOC

26 எரிபொருள் நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்தியது IOC

QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத லங்கா IOCக்கு சொந்தமான 26 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா IOC நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles