Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

பண்டிகை காலத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு லட்சத்து 67 ஆயிரம் சோதனைக் குழாய்கள் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

அவற்றுள் சுமார் 70 ஆயிரம் சோதனைக் குழாய்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தின் போது மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக மற்றும் விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கான கண்காணிப்பு பணிகளை பொலிஸ் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles